பாலில் துருவிய ஆப்பிள் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்துகிளறவும். சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரி பருப்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி விடவும். இது சுவையாக இருக்கும். உடம்புக்கும் சத்தானதாகும்.