கத்தரிக்காய் டிக்கா
  • 526 Views

கத்தரிக்காய் டிக்கா

தேவையான பொருட்கள்:

  • கத்தரிக்காய் - 4
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • தண்ணீர் - 1/2 கப்
  • நெல்லிக்காய் பவுடர் - 1 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
  • கரம் மசால– - 1/2 டீஸ்பூன்
  • வெங்காய - 1
  • உப்பூதேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம், உப்பு, நெல்லிக்காய் பவுடர், மிளகு, கரம் மசாலாவைக் கலந்து கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப் செய்து, அவனில் மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். பிறகு 2 நிமிடங்கள் விட்டு, பாத்திரத்திலுள்ள சுவையான கத்தரிக்காய் டிக்காவை சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு மேட்சிங்காகப் பரிமாறலாம்.