Khana Khazana
  • English
  • हिन्दी
  • اردو
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • 中國
  • Lunch
    • மதிய உணவு
  • Salad
    • சாலட்
  • sharbat
    • சாறு
  • Snacks
    • ஸ்நாக்ஸ்
  • Sweets
    • இனிப்புகள்
  • Dal & Curry
    • கறி
  • Spicy Sauce
    • மசாலா சாஸ்
  • Non-Veg
    • அசைவ
  • Contact Us
  1. Home
  2. கறி
நூக்கல் குருமா
  • கறி
  • Sep 02, 2015
  • 369 Views
நூக்கல் குருமா
நார்சத்து நிறைந்த நூக்கலை பலரும் சமைப்பதே இல்லை. சிலர் சாம்பார் வைப்பதோடு சரி. ஆனால் நூக்கலை பல விதமாய் சமைக்கலாம். உருளை கிழங்கைப் போல இதுலும் வெரைட்டிஸ் செய்யலாம். நூக்கல் உடலுக்கு மிகவும் நல்லது. அஜீரணம், மலச்சிக்கல், சளி, மூச்சு கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
புரோகோலி கூட்டு
  • கறி
  • Sep 03, 2015
  • 314 Views
புரோகோலி கூட்டு
உடம்பைக் குறைப்பதே பெரும்பாடு... என அலுத்துக்கொள்ளும் பெண்மணிகளே... உங்கள் எடையைக் குறைக்க எளிய வழி: வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் புரோகோலி சேர்த்துக்கொள்ளுங்கள். எடை குறைவதுடன் ஆரோக்கியமாக வாழலாம். அரைவேக்காடுதான் சிறந்தது!
மல்டி பொடி சாதம்
  • கறி
  • Sep 03, 2015
  • 302 Views
மல்டி பொடி சாதம்
லெமன் சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம்ன்னு நிறைய சாத வகைகள் செய்து பார்த்திருப்பீங்க.... மல்டி பொடி சாதம்ன்னு ஒரு சாதம் இருக்கு தெரியுமா? தெரியாதவங்க உடனே செய்து பாருங்க! இந்த சாதம் சுவையாக இருப்பதோடு உடலுக்கு வலுவையும் தரக்கூடியது.
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
  • கறி
  • Sep 02, 2015
  • 300 Views
சோயா பீன்ஸ்-உருளை பால்கறி
தினம் தினம் என்ன காய் வைக்குறதுனு அம்மாக்களுக்கு ஒரே டென்ஷனா இருக்கும். கத்திரிக்காய், அவரைக்காய், கேரட், முட்டைக்கோஸ்னு அதையே வைச்சாலும் சலிப்பாக இருக்குது. அதே நேரத்துல விதவிதமா வைக்கணும்னு ஆசைதான் ஆனா...என்ன வைக்குறது யோசனை அப்படித்தானே..
பனீர் வெஜ் மின்ட் கறி
  • கறி
  • Sep 02, 2015
  • 286 Views
பனீர் வெஜ் மின்ட் கறி
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்!
வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி
  • கறி
  • Sep 02, 2015
  • 275 Views
வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி
கொளுத்தும் வெயிலில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. குறிப்பா வெந்தயக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. ஒரேமாதிரி சமைக்காமல் இந்த மாதிரி வித்தியாசமாக பருப்பு சப்ஜி செய்து சாப்பிடலாமே..
வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு
  • கறி
  • Sep 02, 2015
  • 274 Views
வாழைக்காய் கடலைப்பருப்பு கூட்டு
வாழைக்காயில் சமையலானு கேக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவுங்களுக்கான ஸ்பெஷல்தான் இந்த ரெசிபி. செஞ்சு சாப்பிட்டு பாருங்க... அடடே! இம்புட்டு நாளா மிஸ் பண்ணிட்டோமேனு பீல் பண்ணுவீங்க..
தானிய காய்கறி சாம்பார்
  • கறி
  • Sep 03, 2015
  • 261 Views
தானிய காய்கறி சாம்பார்
நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆரோக்கியமாகவே வாழ கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் நாம், இன்றைய சூழலில் ஆரோக்கியம் என்பதை விட்டு விட்டு கண்களுக்கு அழகானதையே சமைத்து உண்கிறோம். உங்கள் ஆரோக்கியத்தை பேணி காக்க இதோ, சுவையான சத்தான தானிய காய்கறி சாம்பார்.
தேங்காய்ப்பால் குழம்பு
  • கறி
  • Sep 05, 2015
  • 239 Views
தேங்காய்ப்பால் குழம்பு
தேங்காயைத் துருவிக் கெட்டியாக முதல் பால் எடுக்கவும், பிறகு இரண்டாவது பாலில் அரைத்த மிளகாய், அரைத்து வைத்த மல்லி, சீரகம் கலக்கவும்.
கருணைக்கிழங்கு மசியல்
  • கறி
  • Sep 02, 2015
  • 238 Views
கருணைக்கிழங்கு மசியல்
கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம். குறிப்பாக மசியல் அதீத சுவையுடன் இருக்கும். அதோடு கருணைக்கிழங்கு மருத்துவம் நிறைந்ததும்கூட. ஆமாங்க! மூலத்துக்கு இது ரொம்ப நல்லது. என்னங்க...எங்க போறீங்க...மசியல் செய்யத்தானே
தக்காளி, தேங்காய் சூப்
  • கறி
  • Sep 05, 2015
  • 238 Views
தக்காளி, தேங்காய் சூப்
தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டவும் தேங்காயை துருவிக் கொள்ளவும், வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கவும். பூண்டை நன்கு நசுக்கிக் கொள்ளவும்.
வெண்டைக்காய் சாம்பார்
  • கறி
  • Sep 02, 2015
  • 230 Views
வெண்டைக்காய் சாம்பார்
வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு வதைக்கி வைத்துக்கொள்ளவும்.
மிளகு மோர் சாம்பார்
  • கறி
  • Sep 02, 2015
  • 228 Views
மிளகு மோர் சாம்பார்
கமகமக்கும் மோர் குழம்பு ஓ.கே. இதென்ன மோர் சாம்பார்!? யோசிக்கிறத விட்டுட்டு செஞ்சு பாருங்க... உடலுக்கு நல்லது. சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் இதோட சுவை பிரமாதமா இருக்கும். இட்லி, தோசை, வடை, பொங்கல், சாதம்... எல்லாத்துக்கும் சூப்பரா மேட்ச் ஆகும். கோடைக்கேத்த சூப்பர் சாம்பார்!
சென்னா ரசம்
  • கறி
  • Sep 03, 2015
  • 228 Views
சென்னா ரசம்
பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, பொடித்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த சென்னாவை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.
காய்கறி சூப்
  • கறி
  • Sep 05, 2015
  • 227 Views
காய்கறி சூப்
வெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும்.
புரொட்டீன் தால்
  • கறி
  • Sep 03, 2015
  • 223 Views
புரொட்டீன் தால்
காராமணியை 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய காராமணியுடன் பருப்புகளை சேர்த்து, மூன்று கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தால் சூப்
  • கறி
  • Sep 02, 2015
  • 220 Views
தால் சூப்
வெஜிடபிள் சூப், காளான் சூப், தக்காளி சூப் என்று பலவகையான சூப் வகைகளை செஞ்சு சாப்ட்ருப்போம். அந்த வகையில் தால் சூப்பும் மிக சுவையானதொரு சூப்.
ஒயிட் க்ரேவி
  • கறி
  • Sep 03, 2015
  • 218 Views
ஒயிட் க்ரேவி
வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க... டிபன் சும்மா ரிச்சா இருக்கணுமா? ஒரு கலக்கல் கிரேவி செஞ்சுபாருங்க.. ம்ம்... ஆஹா ஓஹோனு பாராட்டுவாங்க..... சப்பாத்தி, நாண், பராட்டாவோட சரியான மேட்ச். குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம், அவங்களாவே சாப்ட்டுருவாங்க.
காலிஃப்ளவர் ஸ்டூ குருமா
  • கறி
  • Sep 03, 2015
  • 213 Views
காலிஃப்ளவர் ஸ்டூ குருமா
டால்டாவைச் சுட வைத்து பெருஞ்சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.
பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு
  • கறி
  • Sep 03, 2015
  • 208 Views
பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு
உடலுக்கு ஊட்டமளிக்கும் வேர்க்கடலையை சுவையான பேபிகார்னுடன் காரக்குழம்பு வச்சுதான் பாருங்களேன்....
முருங்கைக்காய் கூட்டு
  • கறி
  • Sep 02, 2015
  • 208 Views
முருங்கைக்காய் கூட்டு
ஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க.
  • 1
  • 2
  • »
Most Popular
  • தேங்காய் பர்ப்பி
  • கொள்ளு- பருப்பு பொடி
  • நெல்லிக்காய் துவையல்
  • மரவள்ளிக் கிழங்கு வடை
  • செம்பருத்தி ஜூஸ்
  • கறி ஊறுகாய்
  • தவலை வடை
  • கேரட் கீர்
  • கார தோசை
  • இறால் பிரியாணி
  • விறால் மீன் குழம்பு
  • பட்டர் சிக்கன்
Follow @khanakhazanaorg
Khana Khazana
  • Privacy Policy
  • Advertise with us
  • Terms of Use
  • Contact Us
© 2019 Khana Khazana, All Right Reserved.