1/2 கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, தேவையான உப்புத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 4 பச்சை மிளகாய்களைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
வடைன்னா உளுந்த வடை, பருப்பு வடை தான் ஞாபகத்துக்கு வரும்... இனிமே மரவள்ளிக் கிழங்கு வடையும் ஞாபகத்துக்கு வரும் பாருங்க... அட! ஆமாங்க.. செலவில்லாத அதேநேரத்தில் மிக எளிதாக செய்யக்கூடிய வடை இது... சுவையோ பிரமாதமாக இருக்கும்.
யாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பரா இருக்கும்.. குறைந்த செலவில் எளிமையான முறையில் செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.. செஞ்சுதான் பாருங்களேன்...
பணியாரம்னு ஒரு பலகாரம் இருக்குன்றதே நிறைய குழந்தைகளுக்கு இப்போ தெரியல.. எல்லாம் ஜங் புட் காலமாப் போச்சு.. ஆனா.. இந்த மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் ஒடம்புதான் கெட்டுப்போகும். அதனால வீட்லயே குழிப்பணியாரம், பொரி உருண்டைனு செஞ்சு கொடுத்து குட்டீஸ்கள குஷிப்படுத்தலாமே.
கருப்பட்டியில உள்ள இரும்புச்சத்து அனைவருக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு கூட நல்லது தான். சர்க்கரை நோயாளிகளே... சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு இந்த பொங்கலை கொண்டாடுங்க....
தோசை செய்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஜவ்வரிசியை வெந்நீரில் ஊற வைக்கவும், பச்சை பட்டாணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
பிரட்டை சுற்றி உள்ள சிவந்த பகுதியை நீக்கி விட்டு பிரட் துண்டுகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் நெய்யில் வெல்லம், பொடித்த ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவலைக் கிளறி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே போர்... எப்ப பார்த்தாலும் இந்த சப்பாத்தியானு அலுத்துக்கொள்ளும் குட்டீஸ்களுக்காக.. இதோ இந்த கலர்புல் பரோட்டா, பாத்தாலே சாப்பிட்ருவாங்க.. சாப்பிட்டா சொல்லவா வேணும்.. இன்னும் வேணும்னு கேட்பாங்க அந்த அளவுக்கு சுவையானது மட்டுமில்ல சத்தானதுங்கூட,
கன்டென்ஸ்டு மில்க்கை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மைக்ரோ மோடில் ஹைபவரில் 3 நிமிடங்கள் சூடாக்கவும்.
வெளியே எடுத்து பாலில் கரைத்த குங்குமப்பூவை சேர்த்து கலந்து, மீடியம் ஹைபவரில் 2 நிமிடங்கள் வைக்கவும்.