Khana Khazana
  • English
  • हिन्दी
  • اردو
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • 中國
  • Lunch
    • மதிய உணவு
  • Salad
    • சாலட்
  • sharbat
    • சாறு
  • Snacks
    • ஸ்நாக்ஸ்
  • Sweets
    • இனிப்புகள்
  • Dal & Curry
    • கறி
  • Spicy Sauce
    • மசாலா சாஸ்
  • Non-Veg
    • அசைவ
  • Contact Us
  1. Home
  2. மசாலா சாஸ்
கொள்ளு- பருப்பு பொடி
  • மசாலா சாஸ்
  • Sep 02, 2015
  • 2646 Views
கொள்ளு- பருப்பு பொடி
புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் 'ஹார்ஸ்கிராம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது. அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.
நெல்லிக்காய் துவையல்
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 1327 Views
நெல்லிக்காய் துவையல்
நெல்லிக்காயை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வையுங்கள். பிறகு அவற்றை எடுத்து ஆறவிட்டு, லேசாக அழுத்தினால் துண்டுகளாகப் பிரிந்து கொட்டை வெளியே வந்து விடும்.
குட மிளகாய்ப் பச்சடி
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 679 Views
குட மிளகாய்ப் பச்சடி
வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்துக் கொண்டு, அதில் குடமிளகாய், வெங்காயத் துண்டுகளைப் போட்டு வதக்கிக் கொண்டு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர்
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 663 Views
மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர்
பதப்படுத்தப்பட்ட காளான்களை வாங்கி உபயோகிக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி, அதில் நான்கு மேஜைக் கரண்டி அளவு எண்ணெய் ஊற்றிக் காய விடவும். காய்ந்தவுடன், இந்தக் காளான்களைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
மட்டர் பன்னீர்
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 604 Views
மட்டர் பன்னீர்
1 லிட்டர் பாலில் பன்னீர் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 4 பல் பூண்டு, 1 தேக்கரண்டி சிரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 2 தக்காளிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கொத்துமல்லித் தொக்கு
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 595 Views
கொத்துமல்லித் தொக்கு
மல்லித்தழையைச் சுத்தம் செய்து, நறுக்கி, இரண்டு முறை அலசி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து,
அப்பளக் கூட்டு
  • மசாலா சாஸ்
  • Sep 04, 2015
  • 548 Views
அப்பளக் கூட்டு
கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, நொறுக்கிய அப்பளம்,
அடை
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 538 Views
அடை
புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஊற வைக்கவும். பருப்பு வகைகளையும் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், அவற்றுடன் மிளகாய் வற்றல், சீரகம், சோம்பு, உப்பு சேர்த்து நெறுநெறுவென மாவாக ஆட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
ஒயிட் சாஸ்
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 491 Views
ஒயிட் சாஸ்
வெண்ணையை இளக்கி அடுப்பிலிருந்து இறக்கி மாவைப் போட்டுக் கிளறி நல்ல பசை மாதிரி வந்தவுடன் பால்..
கொண்டை கடலை சுண்டல்
  • மசாலா சாஸ்
  • Sep 04, 2015
  • 487 Views
கொண்டை கடலை சுண்டல்
முதல்நாள் இரவே வெள்ளை கடலையை நீரில் ஊறவைத்து விடவேண்டும். பின் மறுநாள் நன்றாகக் கழுவி குக்கரில் சிறிது உப்பு சேர்த்து கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கத்தரிக்காய் சட்னி
  • மசாலா சாஸ்
  • Sep 03, 2015
  • 473 Views
கத்தரிக்காய் சட்னி
கத்தரிக்காய்னாலே சிலருக்கு பிடிக்காது. ஆனா பிடிச்சவங்களுக்கு கத்தரிக்காய சும்மா அவிச்சு கொடுத்தாலும் சாப்ட்டுருவாங்க. அதுல அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி. சுட்ட கத்தரிக்காய்க்கு எங்கிருந்து தான் வரும்னே தெரியல அப்படியொரு ருசி.. ம்ஹூம் சான்சே இல்ல.. சுட்ட கத்தரிக்காய்ல சட்னியா ஆஹா... பிரமாதம்னு எல்லாரும் பாராட்டுவாங்க..
மசாலா பாத்
  • மசாலா சாஸ்
  • Sep 04, 2015
  • 467 Views
மசாலா பாத்
அரிசியைக் கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தையும், கத்தரிக்காயையும் அரியவும். மற்ற காய்கறிகளை குக்கரில் ஆவியில் வேகவைக்கவும்,
சிவப்பு மிளகாய் சாஸ்
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 465 Views
சிவப்பு மிளகாய் சாஸ்
நெய்யில் பூண்டு, சீரகம், வற்றலை வதக்கி எலுமிச்சம் பழச்சாறு விட்டு, அரைத்து உப்பு, தக்காளிச் சாஸூடன் சேர்க்கவும்.
குடமிளகாய் பனீர் ஃப்ரை
  • மசாலா சாஸ்
  • Sep 03, 2015
  • 454 Views
குடமிளகாய் பனீர் ஃப்ரை
பனீரை பயன்படுத்தி நிறைய ரெசிபி செய்தவங்களுக்கு இந்த குடமிளகாய் பனீர் ஃப்ரையை சுலபமாய் செய்து சுவையாய் சாப்பிடலாம்...
இஞ்சி துவையல்
  • மசாலா சாஸ்
  • Sep 03, 2015
  • 442 Views
இஞ்சி துவையல்
பலகாரம், இனிப்பு வகைகள், சுவையான அசைவ சாப்பாடு.... ம்ம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு. இன்னிக்கே டின் கட்டிடனும்னு தோணுது... ஆனா ஜீரணக் கோளாறு ஆகிடுமேனு தீபாவளியதுமா வாய்க்கு பூட்டு போட முடியாம தவிச்சிட்டிருக்கவங்களோட தவிப்ப தணிக்கத்தான் இந்த இஞ்சி துவையல்! அப்பறம் என்ன கவலை.. ஒரு பிடி பிடிச்சிடவேண்டியதுதானே....
சோயா பீன்ஸ் சுண்டல்
  • மசாலா சாஸ்
  • Sep 04, 2015
  • 442 Views
சோயா பீன்ஸ் சுண்டல்
சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைத்து நன்றாகக் கழுவி நீரை வடிய வைத்து பின் குக்கரில் சிறிது உப்பு சேர்ர்த்து 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மல்டி வெஜிடபிள் மசாலா கூட்டு
  • மசாலா சாஸ்
  • Sep 05, 2015
  • 441 Views
மல்டி வெஜிடபிள் மசாலா கூட்டு
காரட், கத்தரிக்காய், தக்காளி, பீட்ரூட் இவைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக அரிந்து, சிறிது எண்ணெய் ஊற்றி, வதக்கி எடுக்கவும்.
ஆட்டு மூளை பொரியல்
  • மசாலா சாஸ்
  • Sep 02, 2015
  • 434 Views
ஆட்டு மூளை பொரியல்
ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
முந்திரி மசால் தோசை
  • மசாலா சாஸ்
  • Sep 03, 2015
  • 433 Views
முந்திரி மசால் தோசை
தோசையில் மசால் தோசை, ரவா தோசை, நெய் ரோஸ்ட் என்று நிறைய சாப்பிட்டிருப்போம்... ஆனா முந்திரி மசால் தோசை சாப்பிட்டிருக்கீங்களா...
பஞ்சாபி கரம் மசாலா பொடி
  • மசாலா சாஸ்
  • Sep 02, 2015
  • 417 Views
பஞ்சாபி கரம் மசாலா பொடி
கரம் மசாலாவில் செய்த உணவில் மணமும் ருசியும் தனியா தெரியும்... இந்த கரம் மசாலவை நாம் வீட்லயே அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. பங்கு என்று குறிப்பிட்ட அளவு கப் அல்லது டம்ளர் அல்லது ஆழாக்கால் தேவைக்கேற்ற அளவில் அரைத்துக் கொள்ளலாம். ஜிப் லாக் கவரில் போட்டு பிரீசரில் வைத்தால் வாசனை கடைசி வரை ஒரே மாதிரி இருக்கும்.
சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
  • மசாலா சாஸ்
  • Sep 04, 2015
  • 410 Views
சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
மூன்று காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், அரைத்த விழுதைச் சேருங்கள்.
  • 1
  • 2
  • 3
  • »
Most Popular
  • கொள்ளு- பருப்பு பொடி
  • தேங்காய் பர்ப்பி
  • மரவள்ளிக் கிழங்கு வடை
  • பஞ்சாபி கட்லெட்
  • நெல்லிக்காய் துவையல்
  • செம்பருத்தி ஜூஸ்
  • கறி ஊறுகாய்
  • தவலை வடை
  • இறால் பிரியாணி
  • கேரட் கீர்
  • கார தோசை
  • வாழைக்காய் பஜ்ஜி
Follow @khanakhazanaorg
Khana Khazana
  • Privacy Policy
  • Advertise with us
  • Terms of Use
  • Contact Us
© 2021 Khana Khazana, All Right Reserved.