சர்க்கரையை அடுப்பில் வைத்துப் பாகாகக் காய்ச்சிக் கொள்ளுதல் வேண்டும்.
தேங்காயைத் திருகிப் பூவெடுத்துப் பாலைப் பிழிந்து எடுத்துவிட்டு, சக்கையை மட்டும் அந்தப் பாகில் கொட்டிக் கிண்டுதல் வேண்டும்.
பண்டிகை காலங்களில் பாயசம் அல்லது கீர் செய்வது நம் இந்திய கலாசாரத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது. செய்யும் பாயசத்தை ஆரோக்கியம் மிக்க காய்கறியோடு கலந்து செய்தோமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
நொறுக்குத் தீனின்னா சிப்ஸ், பப்ஸ்தான்னு இல்லீங்க... இந்த மாதிரி பொரி விளங்கா உருண்டையுந்தான்... இப்டியொரு தின்பண்டம் இருக்குறதே பல குழந்தைகளுக்கு தெரியாது.. உடலுக்கு சத்தான, மிகவும் ருசியான இதை வீட்லயே ரொம்ப சுலபமாக செய்யலாம்... செஞ்சு கொடுத்து பாராட்டை அள்ளிக்கோங்க..
ஓட்ஸ்ன்னாவே ஏதோ நோயாளிகள், டயாபடீஸ் பேஷண்டுகள் சாப்பிடுறதுன்னு சிலர் நெனைச்சுக்கிட்டுருக்காங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுகிற ஹெல்த் ஃபுட். பேச்சுலர்கள் கூட ஈஸியா தெரிஞ்சுக்கிட்டு வீட்டுல செஞ்சு சாப்பிடலாம்.
பால்கோவான்னா பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.. ஸ்வீட்லயே பால்கோவாவுக்கு இருக்கிற மவுசே தனிதான்.. அனைவரும் மிக விரும்பி சாப்பிடுவோம்.. குட்டீஸ்கள் திடீர் திடீர்னு கேட்டு அடம்பிடிப்பார்கள்.. அவர்களுக்காகவே இந்த உடனடி பால்கோவா...
பச்சைப்பயறுக்கும், பயத்தம் பருப்புக்கும் என்ன டிஃப்ரெண்டுன்னு கேட்கிறீங்களா? பச்சைப் பயறுங்கிறது தோலோடு முழுசா இருக்கும். அதை தோல் நீக்கி உடைச்சதுக்கப்புறம் பயத்தம் பருப்பு. ஆனா, அந்தத் தோலோடு சாப்புடுற பச்சைப்பயறுக்குத்தான் நிறைய சத்து இருக்கு.
தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ
கொழுத்தவனுக்கு கொள்ளை கொடு இளைத்தவனுக்கு எள்ளைக் கொடுனு பழமொழி ஒன்று உண்டு. குழந்தைகளுக்கும், முக்கியமாக பெண்களுக்கு மிகச் சிறந்த சத்துள்ள இனிப்பு வகைதான் இந்த எளிமையான எள்ளுருண்டை. வறுக்கும் வாடையிலேயே சாப்பிடத் தூண்டும் சுவை. ம்ம்ம்.... சுவைச்சுப் பாருங்க!
பயற்றம் பருப்பை இலேசாக வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் நன்கு குழைய வேக வைக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுக்கவும். எண்ணெயில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.
ரவையே பிடிக்காதுனு சொல்றவங்க கூட ரவா லட்டுனா விட்டு வைக்க மாட்டாங்க. அந்தளவு சுவை மணமும் நிறைந்த பதார்த்தம். பால் கலந்து உருண்டைகள் பிடித்தால் இன்னும் ருசியாக இருக்கும். உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். டப்பாக்களில் வைத்து உண்ண வேண்டும் என்றால் பாலைத் தவிர்ப்பது நல்லது.
பதினைந்து பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள். மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக்கொள்ளுங்கள்.
தீபாவளி நெருங்கிருச்சு.. ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுட்டீங்களா....? என்ன என்ன செய்யலாம்னு ஒரு லிஸ்டே தயார் பண்ணிட்டீங்களா... பால் ஸ்வீட்டோட மங்களகரமா ஆரம்பிங்க. செய்வது எளிது. ஆனா பொறுமை கண்டிப்பா தேவை. சும்மா ஜில்லுனு பாசந்தி செஞ்சு சூப்பரா அசத்துங்க!
பாதாம்ல செய்ற எல்லா ஸ்வீட்டுமே ரொம்ப நல்லாருக்கும். அதோடு கசகசா, பால், நெய் சேர்த்தா சொல்லவா வேணும்... இதன் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கும். போங்க... உடனே செஞ்சு குடும்பத்தினரை அசத்துங்க..
இயற்கையின் மூலமாக இறைவன் மனிதர்களுக்கு அளித்துள்ள இனிப்புகள் பலப்பல. இயற்கை இனிப்பின் இயல்பான சுவையுடன் ஆரோக்கிய சுவையும் சேர்ந்தது பேரீச்சம்பழம். இது உணவை செரிக்க உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்குகிறது.
வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் - 5 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும்.