ஃப்ரெஷ் மிக்ஸ்
  • 412 Views

ஃப்ரெஷ் மிக்ஸ்

தேவையான பொருட்கள்:-

  • வெள்ளரிக்காய் - 2
  • கேரட் - 2
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • எலுமிச்சைப்பழம் சாறு - 1 ஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
  • பச்சைப்பட்டாணி (வேக வைத்தது) - 1 கப்
  • கொத்தமல்லி இலை - 1 கப்

செய்முறை

கேரட்களை சிறிய வட்டமான துண்டாக்கவும், வெள்ளரிக்காயை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். இவற்றுடன் பட்டாணியையும் கலந்து சிறிது எண்ணெய் ஊற்றி, மிளகுத்தூளை கலக்கவும். பரிமாறும் போது தேவையான அளவு கொத்தமல்லி அல்லது புதினா இலையை தூவி அழகுப்படுத்திக்கொள்ளலாம்.