பாசிப்பருப்பு முறுக்கு
  • 387 Views

பாசிப்பருப்பு முறுக்கு

தேவையான பொருட்கள்:

  • வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு - 1-1/2 கப்
  • ஊறவைத்து, இடித்துச் சலித்த அரிசி மாவு - 5 கப்
  • வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி - 1/2 டீ ஸ்பூன்
  • வெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்
  • தேவையான - உப்பு
  • வறுக்கத் தேவையான எண்ணெய்

செய்முறை:

* மாவு வகைகள், உப்பு, பெ.பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.