கடலை மிக்ஸ்
  • 307 Views

கடலை மிக்ஸ்

தேவையான பொருட்கள்:-

  • பச்சைப்பயிர் முளை - 1 கப்
  • மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
  • வேர்க்கடலை - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முந்தின நாளே பச்சைப்பயிரை முளை வைப்பதற்காக கழுவி துணியில் கட்டி வைக்கவும். அடுத்த நாள் அதை எடுத்து சுத்தம் செய்து மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்ணலாம். இதனுடன் வேக வைத்த வேர்க்கடலையும் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.