அரைக்க:-
தாளிக்க:-
மஞ்சள்தூள் சேர்த்து பருப்பை மலர வேகவையுங்கள். பப்பாளியை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். பருப்புடன் இவை அனைத்தையும் சேர்த்து, உப்புப் போட்டு நன்கு வேகவிடுங்கள். வெந்ததும் தேங்காய், சீரகத்தை அரைத்து ஊற்றி, பால் சேர்த்து லேசாக மசித்துவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளித்து கொட்டுங்கள்.