நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெயைச் சுடாக்கி வெங்காயம், பிரிஞ்சி இலை இவற்றை வதக்கவும். பிறகு அதில் காய்கறிகள், அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். அரை வேக்காட்டில் கொண்டைக்கடலை, புதினா இலை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி சிறு தீயில் நன்றாக வேக விடவும். இது முழுமையான உணவாகும்.