சிவப்பு மிளகாய் சாஸ்
  • 163 Views

சிவப்பு மிளகாய் சாஸ்

தேவையான பொருட்கள் :

  • நெய் - 1 மேசைக் கரண்டி
  • பூண்டு - 6 பல்
  • தக்காளி சாஸ் - அரை குவளை
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • காய்ந்த சிவப்பு மிளகாய்(வற்றல்) - 6
  • உப்பு - தேவையானவை

செய்முறை :

நெய்யில் பூண்டு, சீரகம், வற்றலை வதக்கி எலுமிச்சம் பழச்சாறு விட்டு, அரைத்து உப்பு, தக்காளிச் சாஸூடன் சேர்க்கவும். மிளகாய் சாஸ் ரெடி! இதை சீன வகை உணவுகள், ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.