ஷாஜஹானி புலவு
 • 525 Views

ஷாஜஹானி புலவு

தேவையானவை :

 • பெரிய வெங்காயம் - 2
 • பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பு - 10
 • பாஸ்மதி அரிசி - 350 கிராம்
 • கறி எலும்பு இல்லாமல் - 750 கிராம்
 • எலும்புகள் - 750 கிராம்
 • ஜாதிக்காய் - சிறிது
 • பட்டை - 1 அங்குலம்
 • மிளகு - 10
 • கிராம்பு - 5
 • உப்பு - தேவையான அளவு
 • இஞ்சி - 3 அங்குலம்
 • பூண்டு - 10 பல்
 • சமையல் எண்ணெய் - 1/2 கப்
 • தயிர் - சிறிதளவு
 • வெள்ளை மிளகு - சிறிது
 • கருஞ்சீரகம் - சிறிது
 • கரம் மசாலா - சிறிது

செய்முறை:

புலவை அலங்கரிப்பதற்கு 2 பெரிய வெங்காயத்தைச் சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். 10 பாதாம் பருப்பு அல்லது முந்திரிப் பருப்பை மெலிதாகச் சிவி மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். 350 கிராம் பாஸ்மதி அரிசியை 150ml. தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 750 கிராம் கறியை எலும்பு இல்லாமல் வெட்டி, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். எலும்புகளை 750 ml. தண்ணீரில், சிறிய ஜாதிக்காய், 1 அங்குலம் பட்டை, 10 மிளகு, 5 கிராம்பு, நறுக்கிய வெங்காயம் 1 மேஜைக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். எலும்பு வெந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.