ஸன்ஷைன் காக்டெய்ல்
  • 163 Views

ஸன்ஷைன் காக்டெய்ல்

தேவையான பொருட்கள்:-

  • பைனாப்பிள் சாறு - 2 கப்
  • ஆப்பிள் துண்டுகள் - கப்
  • வாழைப்பழம், ஆரஞ்சுப் பழச்சுளை - கப்
  • எலுமிச்சம்பழம், மிளகுத் தூள் - 1 சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • ஐஸ் துண்டுகள் - தேவையான அளவு
  • கொத்து மல்லி - சிறிதளவு
  • வறுத்த முந்திரி - 2

செய்முறை:-

மிக்ஸியில் மேற்கூறப்பட்ட பொருள்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து அரைத்துக் கலக்கவும். காக்டெய்ல் கெட்டியாக இருந்தால் ஐஸ் துண்டுகள் சேர்த்துக் கொள்ளவும் அல்லது பைனாப்பிள் சாறு சேர்த்தும் திரவப்படுத்தலாம்.