ஒயிட் சாஸ்
  • 490 Views

ஒயிட் சாஸ்

தேவையான பொருட்கள்

  • மைதா - 10 கிராம்
  • பால் - 100 மில்லி
  • வெண்ணை - 10 கிராம்
  • உப்பு மிளகுத்தூள் - ருசிக்கேற்ப

செய்முறை

வெண்ணையை இளக்கி அடுப்பிலிருந்து இறக்கி மாவைப் போட்டுக் கிளறி நல்ல பசை மாதிரி வந்தவுடன் பால் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் போட்டு சிறு தீயில் கெட்டியாக வரும்படி கிளறவும்.